Search:     
 No.Of Item in Your Card
எந்த நேரத்திலும் உங்களால் சுலபமாக புத்தகத்தை வாங்கி படித்து மகிழலாம்மரம் வளர்ப்போம் பணம் பெறுவோம்
Publisher
நகரத்திற்கு வெளியே   (Book)   சிறுகதை >
Author: விஜய் மகேந்திரன்
publisher: உயிர்மை
Price(India): 50.00
Price(outside India): Rs.125.00
  Buy Now
Description:

நகரம் தரும் கனவுகளும் பயங்களும் தீவிரமான மனப் பிறழ்வை உருவாக்குபவை. இந்தப் பிறழ்வை எழுத முற்படும் விஜய் மகேந்திரன் நகரத்தின் புதிர் வழிகள் தரும் அபத்தங்களையும் .....
 
சித்திரப்புலி  (Book)   சிறுகதை >
Author: எஸ். செந்தில் குமார்
publisher: உயிர்மை
Price(India): 80.00
Price(outside India): Rs.190.00
  Buy Now
Description:

விநோதமானதும், கொடூரமானதுமான வாழ்வினை வாழ்ந்து கொண்டிருப்பவர்களின் கதை உலகம் இது. வேதனையைச் சொல்ல ஒரு துளி கண்ணீர் போதும், கண்ணீர் என்றால் என்ன என்று தெரிந்த.....
 
சுகுணாவின் காலைப் பொழுது  (Book)   சிறுகதை >
Author: எஸ். மனோஜ் குமார்
publisher: உயிர்மை
Price(India): 170.00
Price(outside India): Rs.70.00
  Buy Now
Description:

நவீன தமிழ்க் கதையாளர்களில் சரளமான, தேர்ந்த கதை சொல்லும் முறைக்காக மனோஜின் கதைகள் தனித்த கவனம் பெறுகின்றன. தனது கதைகளின் மொழியையும் தொனியையும் வெவ்வேறு தளங்களுக்.....
 
வெள்ளைப் பல்லி விவகாரம்  (Book)   சிறுகதை >
Author: மாயா
publisher: உயிர்மை
Price(India): 90.00
Price(outside India): Rs.210.00
  Buy Now
Description:

90களுக்குப் பிறகு எழுத வந்தவர்களில் உக்கிரமான புனைகதை மொழியால் தீவிர கவனம் பெற்றவை லக்ஷ்மி மணிவண்ணன் கதைகள். ஒழுங்கமைக்கப்பட்ட உலகின் ஒழுங்கின்மைகளையும் தர்க்க .....
 
ஷேக்ஸ்பியரின் மின்னஞ்சல் முகவரி  (Book)   சிறுகதை >
Author: சாரு நிவேதிதா
publisher: உயிர்மை
Price(India): 60.00
Price(outside India): Rs.150.00
  Buy Now
Description:

சாரு நிவேதிதாவின் கதைகள் தமிழ்ச் சிறுகதைகளின் இலக்கணங்களைத் தயக்கமின்றி கலைப்பவை. வழக்கமான கதை சொல்லும் முறைமையினைக் கடந்து செல்வதன் மூலம் அவர் தனக்கே உரித்தா&#.....
 
தேர்ந்தெடுத்த சிறுகதைகள் (இரண்டாம் தொகுதி)  (Book)   சிறுகதை >
Author: சுஜாதா
publisher: உயிர்மை
Price(India): 725.00
Price(outside India): Rs.375.00
  Buy Now
Description:

சுஜாதாவின் தேர்ந்தெடுத்த அறுபது சிறுகதைகள் இந்த இரண்டாவது தொகுப்பில் இடம்பெறுகின்றன. கற்பனைக்கும் நிஜத்துக்கும் இடையில் எப்போதும் நிகழ்ந்து கொண்டிருக்கும் ħ.....
 
சுஜாதா பதில்கள் (முதல் பாகம் )  (Book)   கேள்வி பதில் >
Author: சுஜாதா
publisher: உயிர்மை
Price(India): 90.00
Price(outside India): Rs.200.00
  Buy Now
Description:

கமலின் வெற்றிக்குக் காரணம் முத்தக் காட்சிகளா?,கலைஞரிடம் கவர்ந்த விஷயம் எது?,டீன் ஏஜ் குழந்தைகளிடம் எப்படிப் பழக வேண்டும்?, கம்ப்யூட்டர் குற்றம் என்றால் என்ன?, செக்ஸ&#.....
 
கு.அழகிரி சாமி கடிதங்கள்  (Book)   கடிதங்கள் >
Author: கி. ராஜநாராயணன்
publisher: உயிர்மை
Price(India): 140.00
Price(outside India): Rs.310.00
  Buy Now
Description:

கு.அழகிரிசாமி கி. ராஜநாராயணனுக்கு எழுதிய கடிதங்களின் இத்தொகுப்பில் 1987ல் வெளிவந்த 'கு. அழகிரிசாமி கடிதங்கள்' தொகுப்பிலுள்ள 27 கடிதங்களுடன் இதுவரை வெளிவராத 41 கடிதங்களு.....
 
ரசிகமணி டி.கே.சி. கடிதங்கள்  (Book)   கடிதங்கள் >
Author: ரசிகமணி டி.கே.சி.
publisher: உயிர்மை
Price(India): 1250.00
Price(outside India): Rs.600.00
  Buy Now
Description:

ரசிகமணி டி.கே.சி.யின் கடிதங்கள் மாபெரும் இலக்கியச் செல்வம். ரசனையின் எண்ணற்ற தடங்கள் கொண்டவை அவை. தமிழ் இலக்கிய மரபையும் ஒரு புதிய வெளிச்சத்தில் நமக்குக் காட்டுபவ.....
 
திரைக்கதை பயிற்சி புத்தகம்  (Book)   திரைப்படக் கலை >
Author: சுஜாதா
publisher: உயிர்மை
Price(India): 130.00
Price(outside India): Rs.270.00
  Buy Now
Description:

திரைக்கதை எழுத ஆரம்பிக்குமுன் சற்று நீண்ட ஒரு படிவத்தை நீங்கள் நிரப்பியாக வேண்டும். இதைத் திருப்திகரமாக முடித்தால்தான் உங்களுக்குத் திரையுலகில் அனுமதி கிடைக்.....
 
   1 2 3 Next Last
Copyright 2012 www.tamilbookworld.com Terms and Conditions | Privacy Policy