Search:     
 No.Of Item in Your Card
எந்த நேரத்திலும் உங்களால் சுலபமாக புத்தகத்தை வாங்கி படித்து மகிழலாம் Call 9840954551
கட்டுரை
எழுத்தும் வாழ்க்கையும்  (Book)   கட்டுரை >
Author: சுஜாதா
publisher: உயிர்மை
Price(India): 85.00
Price(outside India): Rs.200.00
  Buy Now
Description:

இப்புத்தகத்திலுள்ள கட்டுரைகள் பெரும்பாலும் அம்பலம் இணைய இதழில் வெளிவந்தவை. இணையத்தில் இக்கட்டுரைகள் சாஸ்வதம் பெற்று இன்றும் தேடிச் செல்பவருக்குக் கிடைக்கினĮ.....
 
பூமியின் பாதி வயது  (Book)   கட்டுரை >
Author: அ. முத்துலிங்கம்
publisher: உயிர்மை
Price(India): 160.00
Price(outside India): Rs.325.00
  Buy Now
Description:

நவீனத் தமிழ் உரைநடைக்கு ஒரு புதிய பரிமாணத்தையும் வசீகரத்தையும் சேர்த்தவை அ.முத்துலிங்கத்தின் எழுத்துகள். வாழ்வின் வியப்பும் நெகிழ்ச்சியும் கொண்ட தருணங்களை மி.....
 
கடிகாரம் அமைதியாக எண்ணிக் கொண்டிருக்கிறது  (Book)   கட்டுரை >
Author: அ. முத்துலிங்கம்
publisher: உயிர்மை
Price(India): 85.00
Price(outside India): Rs.190.00
  Buy Now
Description:

அ.முத்துலிங்கத்தால் தொகுக்கப்பட்ட இந்நூலில் இருபது தமிழின் முன்னணி எழுத்தாளர்கள் தங்களை பாதித்த நூல்கள் குறித்தும் ஆசிரியர்கள் குறித்தும் ஆழமான பார்வைகளை மு.....
 
வார்த்தையின் ரஸவாதம்   (Book)   கட்டுரை >
Author: பிரம்மராஜன்
publisher: உயிர்மை
Price(India): 130.00
Price(outside India): Rs.285.00
  Buy Now
Description:

இது பிரம்மராஜனின் கவிதை குறித்த கட்டுரைகளின் முழுமையான முதல் தொகுப்பு. மீட்சியிலிருந்து சமீபகாலம் வரை எழுதியவை. இவை கவிதை-கவிதையியலை அதன் அர்த்த பரிமாணங்களோடும&.....
 
வரம்பு மீறிய பிரதிகள்   (Book)   கட்டுரை >
Author: சாரு நிவேதிதா
publisher: உயிர்மை
Price(India): 170.00
Price(outside India): Rs.345.00
  Buy Now
Description:

சாரு நிவேதிதா இலக்கியம் இலக்கியச் சூழல் தொடர்பாக எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இது. தமிழ் இலக்கியச் சூழலின் நிறுவப்பட்ட கருத்தாக்கங்களுக்கு எதிராகக் கடும் விமர&#.....
 
குறுஞ்சாமிகளின் கதைகள்   (Book)   கட்டுரை >
Author: கழனியூரன்
publisher: உயிர்மை
Price(India): 80.00
Price(outside India): Rs.175.00
  Buy Now
Description:

குடும்ப வகையறா சார்ந்த குடும்ப தெய்வங்களும், இனக்குழு சார்ந்த சிறு தெய்வங்களும், தொழில் சார்ந்த குறுஞ்சாமிகளும், ஜாதிய அடிப்படையிலான சாமிகளும் 'ஜனங்களின் சாமிகள.....
 
உயிரின் ரகசியம்  (Book)   கட்டுரை >
Author: சுஜாதா
publisher: உயிர்மை
Price(India): 50.00
Price(outside India): Rs.125.00
  Buy Now
Description:

மனித உயிர் என்பது ஓர் வற்றாத அதிசயம். அதன் ரகசியத்தை அறிந்துகொண்டால் ஏறக்குறைய கடவுளுக்கு அருகில் கொண்டு சென்றுவிடும். உயிரின் ரகசியத்தை அறிய விஞ்ஞானிகளும் வேதா.....
 
காற்றில் யாரோ நடக்கிறார்கள்  (Book)   கட்டுரை >
Author: எஸ். ராமகிருஷ்ணன்
publisher: உயிர்மை
Price(India): 200.00
Price(outside India): Rs.380.00
  Buy Now
Description:

என் கட்டுரைகள் எளிமையானவை. அவை ஒரு வாசகன் அல்லது பார்வையாளன் என்ற முறையில் என் மனதின் பிரதிபலிப்புகளை, நான் உள்வாங்கிக் கொண்ட விஷயங்களை முன்வைக்கின்றன. ஆனால் இவĭ.....
 
அதே இரவு அதே வரிகள்  (Book)   கட்டுரை >
Author: எஸ். ராமகிருஷ்ணன்
publisher: உயிர்மை
Price(India): 150.00
Price(outside India): Rs.320.00
  Buy Now
Description:

எஸ்.ராமகிருஷ்ணன் நடத்திய அட்சரம் இலக்கிய இதழில் வெளியான மொழிபெயர்ப்புகளின் தேர்தெடுத்த தொகை நூல் இது. நோபல் பரிசு பெற்ற படைப்பாளிகளின் நேர்காணல்கள், நோபல் ப.....
 
பேசாத பேச்செல்லாம்  (Book)   கட்டுரை >
Author: ச. தமிழ்ச்செல்வன்
publisher: உயிர்மை
Price(India): 80.00
Price(outside India): Rs.175.00
  Buy Now
Description:

தமிழ்ச் செல்வனின் இக்கட்டுரைகள் இதயத்தின் அடியாழத்தில் உறைந்த நினைவுகளை மீட்பவை. அந்தரங்கத்தின் அறைகளை திறப்பவை. கடக்க முடியாத குற்ற உணர்வும், கடக்க முடியாத துய.....
 
Copyright 2012 www.tamilbookworld.com Terms and Conditions | Privacy Policy