Search:     
 No.Of Item in Your Card
எந்த நேரத்திலும் உங்களால் சுலபமாக புத்தகத்தை வாங்கி படித்து மகிழலாம் Call 9840954551
கட்டுரை
நினைவுகளுக்கு மரணமில்லை  (Book)   கட்டுரை >
Author: மி. ராஜீ
publisher: உயிர்மை
Price(India): 65.00
Price(outside India): Rs.170.00
  Buy Now
Description:

கனமான நூல்களை நுனிப்புல் மேயாது, ஆழமாக கற்றுணர்ந்து சுயமாக அவற்றைப் பற்றி சிந்திக்கும் ஆற்றல் உடைய வெகு சிலர்களிலே மீ.ராஜு ஒருவர். இது மார்க்ஸியம் அவருக்குக் கற்ī.....
 
பெருஞ்சுவருக்குப் பின்னே  (Book)   கட்டுரை >
Author: ஜெயந்தி சங்கர்
publisher: உயிர்மை
Price(India): 120.00
Price(outside India): Rs.210.00
  Buy Now
Description:

சீனப் பெண்களின் வாழ்வும் வரலாறும் குறித்து ஜெயந்தி சங்கர் எழுதியுள்ள இந்நூல் சரித்திரத்தின் இருள்படிந்த பாதைகளில் துயரத்தின் சித்திரமாக அலைந்து கொண்டிருக்கĬ.....
 
கிரிக்கெட்டின் மாறும் நிறங்கள்  (Book)   கட்டுரை >
Author: ஆர்.அபிலாஷ்
publisher: உயிர்மை
Price(India): 80.00
Price(outside India): Rs.190.00
  Buy Now
Description:

நமது நாட்டில் கிரிக்கெட்டைப்போல பிரபலமான பிரிதொரு துறையைக் காண்பது மிகவும் கடினம். எனினும் தமிழில் கிரிக்கெட் பற்றிய ஆழமான பார்வைகளைக் கொண்ட எழுத்துக்கள் மிகவ&#.....
 
இப்போது அவை இங்கு வருவது இல்லை  (Book)   கட்டுரை >
Author: கிருஷ்ணன் ரஞ்சனா
publisher: உயிர்மை
Price(India): 150.00
Price(outside India): Rs.320.00
  Buy Now
Description:

இயற்கை வேளாண்மை, காட்டுயிர் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சார்ந்த அக்கறைகள் மிகவும் விரிவடைந்து வரும் சூழலில் கிருஷ்ணன் ரஞ்சனா இத்துறை சார்ந்த மிக முக்கியம&#.....
 
பெருகும் வேட்கை  (Book)   கட்டுரை >
Author: ந. முருகேச பாண்டியன்
publisher: உயிர்மை
Price(India): 100.00
Price(outside India): Rs.220.00
  Buy Now
Description:

அழகிய பெரியவனின் இந்தக் கட்டுரைகள் நாம் வாழும் காலத்தின் அவலங்களையும் அநீதிகளையும் பற்றியவை. சமூகத்தின் இருண்ட பிரதேசங்களில் வெளிச்சம் பாய்ச்சுவதன் மூலம் நம்.....
 
ஒப்பனையில் ஒளிர்ந்திடும் தமிழகம்  (Book)   கட்டுரை >
Author: ந. முருகேச பாண்டியன்
publisher: உயிர்மை
Price(India): 160.00
Price(outside India): Rs.310.00
  Buy Now
Description:

முருகேச பாண்டியன் தனது சொந்த அனுபவங்களின் வழியே சமயநல்லூர் என்ற மதுரையை அடுத்த சிறிய ஊரின் சமூக, கலாச்சார சூழல்களையும் அதை உருவாக்கிய காரணிகளையும் இன்றைய மாற்றத.....
 
கெட்ட வார்த்தை  (Book)   கட்டுரை >
Author: சாரு நிவேதிதா
publisher: உயிர்மை
Price(India): 150.00
Price(outside India): Rs.320.00
  Buy Now
Description:

சாரு நிவேதிதா தனது அன்றாட வாழ்வில் எதிர்கொண்ட அபூர்வ தருணங்களையும் அபத்த கணங்களையும் பின்புலமாகக் கொண்டவை இந்தக் கட்டுரைகள். அவை ஒரு தமிழ் எழுத்தாளனாக வாழ்வதன் .....
 
சிலுவையின் பெயரால்: கிறித்தவம் குறித்து. .  (Book)   கட்டுரை >
Author: ஜெயமோகன்
publisher: உயிர்மை
Price(India): 120.00
Price(outside India): Rs.255.00
  Buy Now
Description:

கிறித்தவத்தை இரண்டுவகையாகப் பிரிக்கலாம். கிறிஸ்துவுக்குப் பின்னர் மூன்று நூற்றாண்டுகழித்து ரோமப்பேரரசர் கான்ஸ்தன்தீன் அவர்களால் கூட்டப்பட்ட சபைகள் மூலம் தி.....
 
நலம்: சில விவாதங்கள்  (Book)   கட்டுரை >
Author: ஜெயமோகன்
publisher: உயிர்மை
Price(India): 70.00
Price(outside India): Rs.165.00
  Buy Now
Description:

அறிவார்ந்த எந்த மனிதனும் தன் உடலைக் கூர்ந்து கவனிப்பவனாகவே இருப்பான் என்றார் காந்தி. மனித உடல் இப்பிரபஞ்சத்தை புரிந்துகொள்ள ஒரு நல்ல உதாரணம். தன் உடலை ஒருவன் புரĬ.....
 
பேசத்தெரிந்த நிழல்கள்  (Book)   கட்டுரை >
Author: எஸ். ராமகிருஷ்ணன்
publisher: உயிர்மை
Price(India): 85.00
Price(outside India): Rs.190.00
  Buy Now
Description:

இவை சினிமா குறித்த விமர்சனக் கட்டுரைகள் அல்ல. உலக சினிமாவையும், தமிழ் சினிமாவையும் தொடர்ந்து பார்க்கும் ஒரு பார்வையாளனின் குறிப்புகள் அல்லது அவதானிப்புகள் என்ற&.....
 
Copyright 2012 www.tamilbookworld.com Terms and Conditions | Privacy Policy