Search:     
 No.Of Item in Your Card
எந்த நேரத்திலும் உங்களால் சுலபமாக புத்தகத்தை வாங்கி படித்து மகிழலாம் Call 9840954551
கட்டுரை
பிம்பங்கள் அடையாளங்கள்   (Book)   கட்டுரை >
Author: அ.ராமசாமி
publisher: உயிர்மை
Price(India): 90.00
Price(outside India): Rs.200.00
  Buy Now
Description:

வெகுசனப் பண்பாட்டிற்கும் வெகுசன ஊடகங்களுக்கும் இடையிலான உறவுகள் குறித்த பரிசீலனைகளைத் தீவிரமாக முன்வைக்கிறது அ.ராமசாமியின் இந்நூல். அன்றாட வாழ்வின் கேளிக்கை.....
 
தமிழ் அன்றும் இன்றும்  (Book)   கட்டுரை >
Author: சுஜாதா
publisher: உயிர்மை
Price(India): 90.00
Price(outside India): Rs.200.00
  Buy Now
Description:

சுஜாதா 2003-2004 காலப்பகுதியில் அம்பலம் இணைய இதழில் ஓரிரு எண்ணங்கள் என்ற தலைப்பில் எழுதிய இக்கட்டுரைகள் முதன்முதலாக அச்சில் வெளிவருகின்றன. தமிழ்க் கணினி, புறநானூறு, பிர.....
 
கடவுள்களின் பள்ளத்தாக்கு  (Book)   கட்டுரை >
Author: சுஜாதா
publisher: உயிர்மை
Price(India): 110.00
Price(outside India): Rs.225.00
  Buy Now
Description:

பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு இதழ்களில் சுஜாதா எழுதி, எத்தொகுப்பிலும் இதுவரை இடம்பெறாத கட்டுரைகள் இவை. பயணம், சினிமா, அரசியல், சமூகம், வாழ்க்கை, எனப் பல்வேறு தளங்க&#.....
 
நதிமூலம்  (Book)   கட்டுரை >
Author: மணா
publisher: உயிர்மை
Price(India): 90.00
Price(outside India): Rs.220.00
  Buy Now
Description:

கலை, இலக்கியம், அரசியல் துறைகளில் தனிப்பெரும் அடையாளங்களாகத் திகழும் பிரபல ஆளுமைகள் கடந்து வந்த பாதைகளைச் சித்தரிக்கும் இந்த நூல் குமுதத்தில் தொடராக வெளிவந்த கா.....
 
தளும்பல்  (Book)   கட்டுரை >
Author: சு. கி. ஜெயகரன்
publisher: உயிர்மை
Price(India): 60.00
Price(outside India): Rs.160.00
  Buy Now
Description:

வெவ்வேறு காலகட்டங்களில் சு.கி.ஜெயகரன் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. ஹைக்கூ, ஜப்பானிய மொழிக்கும் தமிழுக்கும் உள்ள ஒற்றுமைகள் பற்றியும் லெமூரியா எனும் ஆரியப் புனை.....
 
பூமித் தின்னிகள்   (Book)   கட்டுரை >
Author: காஞ்சனா தாமோதரன்
publisher: உயிர்மை
Price(India): 125.00
Price(outside India): Rs.280.00
  Buy Now
Description:

தமிழ்வாசகர்களால் ஒரு கதாசிரியராக அறியப்பட்ட காஞ்சனா தாமோதரன், பல தமிழ் இதழ்களிலும், இணைய தளங்களிலும் அவ்வப்போது வெளியான தனது கட்டுரைகளை இப்புத்தகத்தில் தொகுத்&#.....
 
அது அந்தக் காலம்   (Book)   கட்டுரை >
Author: எஸ்.வி.ராமகிருஷ்ணன்
publisher: உயிர்மை
Price(India): 60.00
Price(outside India): Rs.155.00
  Buy Now
Description:

ராமகிருஷ்ணனின் கட்டுரைகள் 1940கள் காலத்தை ஜீவனுடன் சித்தரிக்கின்றன. அந்தக் காலத்தில் வாழ்ந்த எனக்கும் என்னை ஒத்த வயதுக்காரர்களுக்கும் இக்கட்டுரைகள் நினைவூட்டல் .....
 
பார்வைகளும் பதிவுகளும்   (Book)   கட்டுரை >
Author: வாஸந்தி
publisher: உயிர்மை
Price(India): 110.00
Price(outside India): Rs.250.00
  Buy Now
Description:

அரசியல் நெருக்கடி மிகுந்த ஒரு காலகட்டத்தில் இந்தியா டுடே இதழில் வாஸந்தி எழுதிய இக்கட்டுரைகள் சுயமான சிந்தனையும் துணிச்சலான பார்வையும் கொண்டவை. கலை, கலாச்சாரம், அ.....
 
எப்போதும் வாழும் கோடை  (Book)   கட்டுரை >
Author: மனுஷ்ய புத்திரன்
publisher: உயிர்மை
Price(India): 50.00
Price(outside India): Rs.130.00
  Buy Now
Description:

நவீனக் கவிதை தொடர்பாக மனுஷ்யபுத்திரன் எழுதிய கட்டுரைகள், மதிப்புரைகள் இத்தொகுப்பில் இடம்பெறுகின்றன. ஆத்மாநாம், சுகுமாரன், பிரமிள், கலாப்ரியா, சி.மணி உள்ளிட்ட பலரĪ.....
 
காத்திருந்த வேளையில்  (Book)   கட்டுரை >
Author: மனுஷ்ய புத்திரன்
publisher: உயிர்மை
Price(India): 65.00
Price(outside India): Rs.170.00
  Buy Now
Description:

கவிஞராக அறியப்படும் மனுஷ்யபுத்திரனை ஒரு கட்டுரையாளராக வேறொரு பரிமாணத்தில் வெளிப்படுத்தும் தொகுப்பு. அம்பலம் இணைய இதழில் பத்திகளாக வெளிவந்த இக்கட்டுரைகள் சமூ.....
 
Copyright 2012 www.tamilbookworld.com Terms and Conditions | Privacy Policy