Search:     
 No.Of Item in Your Card
எந்த நேரத்திலும் உங்களால் சுலபமாக புத்தகத்தை வாங்கி படித்து மகிழலாம் Call 9840954551
கட்டுரை
அன்று பூட்டிய வண்டி  (Book)   கட்டுரை >
Author: ந.முத்துசாமி
publisher: உயிர்மை
Price(India): 150.00
Price(outside India): Rs.320.00
  Buy Now
Description:

ந.முத்துசாமி கூத்து மற்றும் நாடக கலை தொடர்பாக பல ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய அன்று பூட்டிய வண்டி நூல் பதினைந்து புதிய கட்டுரைகளுடன் இப்போது வெளிவருகிறது. கூத்து.....
 
மூடுபனிச்சாலை  (Book)   கட்டுரை >
Author: சாரு நிவேதிதா
publisher: உயிர்மை
Price(India): 95.00
Price(outside India): Rs.200.00
  Buy Now
Description:

கடந்த முப்பது நாற்பது ஆண்டுகளாக இந்தியாவில் - குறிப்பாக தமிழகத்தில் - நடந்து வரும் சமூக மாற்றங்கள் நுண்ணுணர்வு கொண்ட ஒரு மனிதனை எவ்வாறெல்லாம் பாதிக்கும், எவ்வாறĭ.....
 
திசை அறியும் பறவைகள்  (Book)   கட்டுரை >
Author: சாரு நிவேதிதா
publisher: உயிர்மை
Price(India): 120.00
Price(outside India): Rs.265.00
  Buy Now
Description:

இத்தொகுதியில் இடம்பெறும் சாரு நிவேதிதாவின் கட்டுரைகள் பல்வேறு பொது விவகாரங்கள் குறித்த அவரது பார்வைகளை வெளிப்படுத்துபவை. வாசிப்பின் பெரும் இன்பத்தை நல்கும.....
 
தாமரை பூத்த தடாகம்  (Book)   கட்டுரை >
Author: சு. தியடோர் பாஸ்கரன்
publisher: உயிர்மை
Price(India): 100.00
Price(outside India): Rs.220.00
  Buy Now
Description:

தமிழில் சுற்றுச் சூழல் சார்ந்த பார்வைகளையும் சொல்லாடல் களையும் உருவாக்கியதில் சு.தியடோர் பாஸ்கரனின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது. நமது சூழலியல் நெருக்கடிக.....
 
மலத்தில் தோய்ந்த மானுடம்  (Book)   கட்டுரை >
Author: அ.முத்துக்கிருஷ்ணன்
publisher: உயிர்மை
Price(India): 60.00
Price(outside India): Rs.130.00
  Buy Now
Description:

அ.முத்துக்கிருஷ்ணன் பல்வேறு இதழ்களில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இது. இந்தியாவையும் தமிழகத்தையும் தலை குனிய வைத்த பல்வேறு சமூக அவலங்கள், கொடுமைகள் குறித்து .....
 
வெளிச்சம் தனிமையானது  (Book)   கட்டுரை >
Author: சுகுமாரன்
publisher: உயிர்மை
Price(India): 120.00
Price(outside India): Rs.250.00
  Buy Now
Description:

சுகுமாரன் தமிழ்ச் சூழலுக்கு வெளியே நிகழும் கலை இலக்கிய பண்பாட்டு நிகழ்வுகள் குறித்து எழுதிய கட்டுரைகள் இவை. புறம் என்ற பிரிவில் மலையாளச் சூழல் சார்ந்த கட்டுரைகள.....
 
ஆஸாதி…ஆஸாதி…ஆஸாதி  (Book)   கட்டுரை >
Author: சாரு நிவேதிதா
publisher: உயிர்மை
Price(India): 130.00
Price(outside India): Rs.275.00
  Buy Now
Description:

தமிழில் அரசியல் விமர்சனம் என்பது பத்திரிகையாளர்கள் அல்லது அரசியல்வாதிகளின் தொழில் என்பதாக வரையறுக்கபட்டுவிட்டது. அரசியலும் இலக்கியமும் பரஸ்பரம் விலகிச் செĪ.....
 
கடவுளும் நானும்  (Book)   கட்டுரை >
Author: சாரு நிவேதிதா
publisher: உயிர்மை
Price(India): 40.00
Price(outside India): Rs.110.00
  Buy Now
Description:

ஆன்மீகம், கடவுள் சார்ந்த விஷயங்கள் பிறருக்கு எதிரான கொலைக் கருவிகளாக மாறி விட்ட ஒரு காலகட்டத்தில் இறையனுபவம் என்பதை அதன் வழக்கமான மையப் புள்ளிகளிலிருந்து விலக&.....
 
தனிக்குரல்  (Book)   கட்டுரை >
Author: ஜெயமோகன்
publisher: உயிர்மை
Price(India): 110.00
Price(outside India): Rs.245.00
  Buy Now
Description:

ஒரு எழுத்தாளனின் பணி அனுபவங்களை தொகுப்பது மட்டுமல்ல. கருத்தாக்கங்களை உருவாக்குவதன் மூலமும் உரையாடலுக்கான கேள்விகளை தொடர்ந்து எழுப்புவதன் மூலமும் அவன் தனது .....
 
பல நேரங்களில் பல மனிதர்கள்  (Book)   கட்டுரை >
Author: பாரதி மணி
publisher: உயிர்மை
Price(India): 100.00
Price(outside India): Rs.240.00
  Buy Now
Description:

ஒரு நாடக, திரைப்பட கலைஞராக அறியப்பட்ட பாரதி மணியை, ஒரு முக்கியமான எழுத்தாளனாக அறிய செய்தவை, இத்தொகுப்பில் உள்ள கட்டுரைகள். தில்லி வாழ்க்கையில் பரந்துபட்ட அனுபவஙĮ.....
 
Copyright 2012 www.tamilbookworld.com Terms and Conditions | Privacy Policy