Search:     
 No.Of Item in Your Card
எந்த நேரத்திலும் உங்களால் சுலபமாக புத்தகத்தை வாங்கி படித்து மகிழலாம் Call 9840954551
தெய்வங்கள் எழுக
 
தெய்வங்கள் எழுக (Book)  கட்டுரை >

Authors                     : வாஸந்தி

Publisher                  : உயிர்மை

Price                          :   Rs 340.00

Price Outside India :  Rs 160.00

Published Edition    :  1

Published Year        :  2009

Description        : ஒரு எழுத்தாளனின், பத்திரிகையாளனின் தார்மீக உணர்வுகளிலிருந்து பிறக்கும் கோபங்கள், ஆதங்கங்கள், வருத்தங்களின் தொகுப்பே வாஸந்தியின் இந்தக் கட்டுரைகள். சமகாலத்தில் நம்மை உலுக்கிய கொடூரமான நிகழ்வுகளைப் பற்றிய அழுத்தமான பார்வைகளை முன்வைக்கும் பதிவுகளுடன் நமது பொதுவான வாழ்வியல், சமூகவியல் நெருக்கடிகளைப் பேசும் கட்டுரைகளும் இந்தத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. அநீதியின் அதிகாரத்திற்கு சமூகம் தலைவணங்கிவிடாமல் நீதியைப் பற்றிய நினைவை எழுப்பும் எழுத்துகள் இவை.

Price: Rs. 340.00 Buy Now

Copyright 2012 www.tamilbookworld.com Terms and Conditions | Privacy Policy